Tuesday, June 2, 2009
அறிமுகம்
தமிழ் மற்றும் ஆங்கிலப் புத்தகங்கள் படிக்கும்போது,சம்பிரதாய உவமைகளைத்தவிர்த்து,நிறைய சுவாரசியமான உவமைகள் படித்து ரசித்ததுண்டு. மேலும் கடினமான விஷயங்களை சிறந்த எளிய எடுத்துக்காட்டுகள் மூலம் சுலபமாக விளக்குகிற புத்தகங்களையும் படித்ததுண்டு.இதுபோல ரசித்தவை ஏராளம்.அவ்வாறு நான் படித்து ரசித்த உவமைகளையும்,எடுத்துக்காட்டுகளையும்,இன்ன பிற ரசனை சார்ந்த விஷயங்களையும் இந்த வலைப்பதிவில் தொகுக்க எண்ணம்.
Subscribe to:
Post Comments (Atom)
இந்த உவமைகள், ஒரு தனித்துவமான முயற்சி.
ReplyDeleteகவித்துவமானதும் கூட.
இதுவரை, யாராவது இப்படி முயன்றிருக்கிறார்களா? தெரியவில்லை.
இந்தமாதிரியான புதுமையான முயற்சிகள் வரவேற்று போற்ற தக்கவை.